Please Subscribe to Our Whatsapp Channel in the link below

https://whatsapp.com/channel/0029VaN3FQEGk1G03oHMRc2a

Please Visit and Subscribe to our YouTube Channel through the link below
https://www.youtube.com/channel/UC6y0CgFoJ47J754dDZbzL6w

Singer: Dr. Sirkazhi S. Govindarajan
Music: D.B. Ramachandran
Lyrics: Ulundurpettai Shanmugam

வரம் தருவாய் முருகா!
வரம் தருவாய் முருகா!
என் வாழ் வெல்லாம்
உன்னையே வாழ்த்தி
வணங்கிடவே!
வரம் தருவாய் முருகா!

மறந்தும் தீவினை வலைப் படாதிருக்கவும்!
மறந்தும் நான் தீவினை வலைப் படாதிருக்கவும்
மலர் பதம் தொழுதே
மகிழ்ச்சியில் திளைக்கவும்!
வரம் தருவாய் முருகா!

குழந்தை திருக்கோலம் கொடுப்பாய் பழனியிலே!
குருவாய் வருவாய்
கோரகப் பதியினிலே!
மடந்தையர் மருவிடவே மகிழ்வாய்
செந்திலிலே!
மயிலோடு ஆடிடுவாய்
பழமுதிர்ச் சோலையிலே!
வரம் தருவாய் முருகா!
சரவணப் பொய் கையிலே சண்முகமாய் தவழ்ந்தாய்!
தனிகை மலைமேலே
சாந்தியிலே நிறைந்தாய்!
ஆறு முகத்தில் என்பால் ஒரு முகம் நீ அருள்வாய்!
ஒரு முகமாய் வணங்கும் பொழிய முகம் பொழிவாய்!
வரம் தருவாய் முருகா!